20/2/13

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு


காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில்(அரசிதழ்) வெளியிட்டது மத்திய அரசு!!

7/2/13

ஆதார் அட்டை பெறுவது எப்படி


                  { Takenfrom F-B thirukural}
      கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது அதை உடனே பெறுவது நல்லது.



ஆதார் அட்டை பெறுவது எப்படி?



1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

6/2/13

கறுப்புதான் களையான அழகு

         கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட!

சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து இன்றைய இளம் தலைமுறையினர்ஆழ்மனதில் பதிந்து போய் விடுகிறது. கொஞ்சம் கறுப்பாக இருந்தாலும் முகத்தை சிவப்பாக்க சந்தைகளில் விற்கும் எண்ணற்ற அழகுசாதன கிரீம்களை வாங்கி முகத்தில் பூசி வெள்ளையடித்துக் கொள்கின்றனர். அதெல்லாம் பணத்திற்கு வேட்டு வைக்கும் சமாச்சாரம்.