13/2/14

அம்மை நோய்.



            சித்திரை மாதம் பிறக்கும் முன்பே. கோடை வெயில் தாக்க
 ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலத்து சூரியன் கொடுமையால் நிலம் சூடடைவது
போல் நம் உடலும் வெப்பத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இந்த மாறுதல்கள்
நிகழும்போது ஒரு சில நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக
வருவது அம்மை நோயே.

4/2/14

பறவைகள் வி வடிவில் பறப்பது ஏன்?

  மில்டன் ஆஸ்லன், பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர். 'கூஸ்' என்ற வாத்து இனத்தைச் சார்ந்த பறவையைப் பற்றி அதிகம் ஆராய்ந்தவர். இந்தப் பறவை 'முட்டாள் பறவை' என்று அழைக்கப்படுகிறது. எதற்காக இப்படி அழைத்தார்கள் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

 இந்தப் பறவைகள் கூட்டமாகப் பறக்கும்போது எப்போதும் ஆங்கில 'வி' வடிவத்தில்தான் பறக்கும். ஏனென்றால்